கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்க வேண்டாம் : பணக்கார நாடுகளுக்கு தென் ஆப்ரிக்கா வேண்டுகோள்
டர்பன் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாடுகளுக்காகப் பதுக்கி வைக்க வேண்டாம் எனப் பணக்கார நாடுகளுக்குத் தென் ஆப்ரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்க அதிபரான சிரில்…