Category: உலகம்

பாகிஸ்தான் மீது 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்… வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு…

பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…

‘டென்ஷனை குறைக்கவும்’ இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அட்வைஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே…

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-கிற்கு போட்டியாக இணைய செயற்கைக்கோள்களை ஏவியது அமேசான்

அமேசானின் முதல் தொகுதி இணைய செயற்கைக்கோள்கள் திங்களன்று சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன, இது தற்போது ஸ்பேஸ்எக்ஸின் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெகா விண்மீன் கூட்ட சந்தையில் சமீபத்திய…

அமெரிக்கா உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது : கனடா பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில்…

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல்…

கமடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி கனடாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின்…

மவுண்ட் ஃபுஜியில் தவற விட்ட செல்போனை தேடி ஏறிய ஜப்பானிய இளைஞருக்கு திடீரென ‘ஹைட்’டை பார்த்து நடுக்கம்…

மவுண்ட் ஃபுஜி மலையில் ஏறுவதற்கான அதிகாரபூர்வ மலையேறும் சீசன் முடிந்த நிலையில் அதன்மீது ஏறிய 27 வயது பல்கலைக்கழக மாணவர் நான்கு நாட்களில் இரண்டு முறை மீட்கப்பட்டார்.…

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று…

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும்.. பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் : பாக். அமைச்சர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் நடக்கக்கூடியவகையில் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா…

ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாட்டில் பெரும் மின் தடை : விமான நிலையம், ரயில்கள், மெட்ரோ சேவைகள், பணப்பரிமாற்றம் பாதிப்பு

ஸ்பெயின், போர்ச்சுகலில் திங்களன்று பரவலான மின் தடை ஏற்பட்டதால், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இந்த மின் தடையைத் தொடர்ந்து பிரான்சின் சில பகுதிகள்…