டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு சலுகை
டிரம்பின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க, தமிழ்நாடு அரசு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. மாநிலத்தில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை…