Category: உலகம்

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை

கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய…

இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும்…

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை…

வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்!

கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும்,…

இங்கிலாந்து துணை மேயராக சென்னையைச்சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மோனிகா தேவேந்திரன் தேர்வு…

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்பட உலக…

பொருளாதார நெருக்கடி: இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே !

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேதான் காரணம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராடி வந்த நிலையில், இன்று…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…