ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை விதிகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமென வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்திற்கு அழைப்பு…