டிட்வா கோர தாண்டவம்: முடங்கியது இலங்கை – பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு – கைகொடுத்தது இந்தியா
ஸ்ரீலங்கா: இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல், அந்நாட்டையே முடக்கி போட்டுள்ளது. நாடு முழுவதும் பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கிய நிலையில் நிலச்சரிவு உள்பட பேரழிவு ஏற்பட்டுள்ளது.…