அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா! மத்திய அரசு கண்டனம் -எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இடாநகர்: இந்தியா சீனா எல்லை பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீன அரசு மாற்றி அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…