முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா…
பெர்த்: தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி. மேற்கு ஆஸ்திரேலியாவில்…