நவாஷ் ஷெரீப் வழக்கை கூட்டுப்புலனாய்வுக் குழு விசாரித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இஸ்லாமாபாத், நவாஷ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கை கூட்டுப்புலனாய்வுக்குழு விசாரிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகள், மற்றும் முதல் உலக…