Category: இந்தியா

கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது!ஆளுநர் ஆரிப் முகமது கான்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார். கேரளாவில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல்…

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் பொறுப்பேற்பு…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத்…

பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

மெஹ்னார்: பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பிகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.…

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – இந்திய வானிலை மையம்

புதுடெல்லி: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த…

மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

இந்திராகாந்தி பிறந்தநாள்: ஒற்றுமை யாத்திரையில் மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

டெல்லி: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ந்தேதி தொடக்கம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…

ராகுல்காந்தி படுகொலை கடிதத்தால் பரபரப்பு: ம.பி. முதல்வர் சவுகானை சந்தித்த கமல்நாத்… பாதுகாப்பு தீவிரம்..

போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் படுகொலை செய்யப்படுவார்…

திஹார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் சிறப்பான கவனிப்பு… வீடியோ

டெல்லி திஹார் சிறையில் உள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கப்…

சுங்க கட்டணம் 40% குறைகிறது: திமுக எம்.பி. வில்சனின் கடிதத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில்….

டெல்லி: நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் கட்டணம் 40% குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் சில சுங்கச்சாவடிகளில் 40 சதவிகிதமும், சில குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 60% கட்டணம் குறையும்…