வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகள் எடுக்கப் புது வசதி
டெல்லி வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ்…