Category: இந்தியா

ஏ.சி. குளுமையில் ஜெயலலிதா: அனலில் சாகும் அப்பாவிகள்! தீர்வு என்ன?

சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…

தமிழக தேர்தலில் புதிய வாக்காளர்களை நம்பி பா.ஜனதா களமிறங்கியுள்ளது முரளிதரராவ் பேட்டி

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:– அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ்…

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில நடந்துவருகிறது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ்,…

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்

சென்னை ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். மேலும், இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக…

பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ஆலோசனை

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதியிலுள்ள பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பென்னாகரம்…

வைகோ இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, இன்று 6 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

குஜராத் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வதா? உச்ச நீதிமன்றம் காட்டம்

இந்தியாவில் நிலவும் வறட்சியின் கோரப்பிடியில் 12 மாநிலங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் சிக்கித் தவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் நிலவும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. காட்டுமன்னார் கோவில் – தொல் திருமாவளவன் RK நகர் – வசந்தி தேவி ( முன்னால் மனோன்மணியம்…

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம்…

இந்திய ஜனநாயகக் கட்சியின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்

இந்திய ஜனநாயகக் கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் என்பவருக்கு பதிலாக லாரன்ஸ்…