என்னால்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது: பாமக வேட்பாளர்
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…