வாக்காளர் பட்டியலில்  உங்கள் பெயர் இருக்கிறதா என அறிய..

Must read

1
உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை 1950 என்ற எண்ணுக்கு  எஸ்.எம். எஸ். செய்யுங்கள்.   நீங்கள் ஓட்டு போடும் பூத்  எண், விலாசம் வரும்.
இதன் மூலம் உங்கள் ஓட்டு இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
இந்த எஸ்.எம்.எஸ். செய்ய கட்டணம் கிடையாது.
நண்பர்கள், உறவினர்களுக்கும் சொல்லுஙகள்.
உங்கள் ஓட்டை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
 
 

More articles

Latest article