Category: இந்தியா

பீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு

பாட்னா: பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார்…

காங்கிரஸில் வருண் காந்தி?

லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க வருண்காந்தி, பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில்…

குஜராத்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தலித் வாலிபர்கள் மீது தாக்குதல்

காந்தி நகர்: குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 4 தலித் வாலிபர்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த…

ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு – 28 கிராமங்கள் பாதிப்பு

ஐதராபாத்: கோதாவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் உள்ள 28 கிராமங்கள் பாதிக்கப்பபட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது. வடமாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து…

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இலங்கை  வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கூறி, இலங்கை வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின்…

அருணாசல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி: வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. திடீரென முதல்-மந்திரி நபம் துகிக்கு எதிராக துணை சபாநாயகர் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி…

மும்பை: நோ ஹெல்மெட் – நோ பெட்ரோல்

மும்பை: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் அதிக விபத்துக்கள் இரு வாகனங்கள் மூலமே நடைபெறுவதாக…

இன்றைய ராசி பலன்

மேஷம்- நண்பர்கள் சந்திப்பு ரிஷபம் -பழைய கடன் தீரும் மிதுனம் – வாகனச் செலவு கடகம் -உதவி எதிர்பார்ப்பு சிம்மம் – கோபுரதரிசனம் கன்னி – பொறுப்புகளுடன்…

உ.பி. காங்கிரஸில் பிரியங்கா வதேராவுக்கு முக்கிய பொறுப்பு

லக்னோ: உத்திரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டிருக்கிறார். உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக…