Category: இந்தியா

நான்கு நியமன உறுபினர்கள் ஓய்வு : மாநிலங்களவையில் குறையும் பாஜக பலம் 

டெல்லி நான்கு நியமன எம் பிக்கள் பதவிக்காலம் நிறைவடைவதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்துள்ளது. நேற்றுடன் மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல்…

ஜூலை 15: உலகம் போற்றும் உன்னத தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று…

சென்னை: ஜூலை 15, இன்று உலகம் போற்றும் உன்னத தலைவர் கர்மவீரர் காமராஜர் 122வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப் பட்டுகிறது. தமிழகத்தில் ஜாதிமதமற்ற…

அம்பானி மகன் திருமணத்தில் பிரபலங்களுக்கு தலா  ரூ,2 கோடி மதிப்பில் பரிசு

மும்பை முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு வந்த பிரபலங்களுக்கு தலா ரூ. 2 கோடி மதிப்பிலான பரிசு வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…

நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்ளை விட அதிக வரிச்சுமை : ஜெயராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிக வரிச்சுமை உள்ளதாக தெரிவித்துள்ளர். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம்…

தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடகா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடகாவில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 12 முதல் 31-ந்தேதி…

நாடெங்கும் நிலவும் பாஜகவுக்கு எதிரான போக்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த…

அவசரநிலை ஒரு தவறு என இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார் : ப சிதம்பரம்

டெல்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை ஏற்றுக் கொண்டதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 1975 ஆம் வருடம் ஜூன்…

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : மோடி, ராகுல் கண்டனம்

டெல்லி டொனால்ட் டிரம் மீது துப்பாக்கி சூடு நடந்ததற்கு, பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் வரும் நவம்பர் 5…

இதுவரை 91 பேரை பலி வாங்கிய அசாம் வெள்ளம்

திஸ்பூர் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாத்ததில் இருந்து அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு…

இந்தியாவின் பாரம்பரியம் குறித்து அமர்த்தியா சென் கருத்து

கொல்கத்தா பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று கொலக்த்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…