தைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை!
புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘ 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.…