பஞ்சாப்: காங்கிரஸ் பிரச்சார கூட்டம் அருகே குண்டுவெடிப்பு! மூவர் பலி! பலர் படுகாயம்!
பதின்டா: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடம் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூவர் பலியானார்கள், பலர் படுகாயம் அடைந்தார்கள். பஞ்சாப் மாநிலத்தில்…