Category: இந்தியா

பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 1. விருகம்பாக்கம் – தமிழிசை சவுந்தரராஜன் 2. திருவள்ளூர் – ஆர்.எம்.ஆர்.…

அதிமுக கூட்டணியில் இருந்து த.ம.மு.க. விலகல்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு தொகுதி ஒதுக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அக்கட்சியின் தலைவர்…

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது த.வா.க.

அதிமுக கூட்டணியில் சீட் கொடுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. அடுத்த கட்ட முடிவை வரும் 12ம் தேதி அறிவிக்கிறார் த.வா.க. தலைவர்…

தமாகா முடிவிற்கு ராணி எதிர்ப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி முடிவிற்கு அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் ராணி அதிருப்தி தெரிவித்துள்ளார். தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முயன்றால் எதுவும் சாத்தியம்: ஆனந்த் அம்பானியின் புதியத் தோற்றம்

கடந்த ஐ.பி.எல். போட்டிக் காலங்களில் ஆனந்த் அம்பானி யைப் பார்த்தவர்களுக்கு அவரின் சமீபத்திய தோற்றம் கண்டிப்பாய் ஆச்சரியமாக இருக்கும். ஆம். அவர் 108 கிலோ எடை இழந்து…

கோதுமைக் கிடங்காகுமா சண்டிகர் சர்வதேச விமான நிலையம்?

சர்வதேச விமானச் சேவையா அல்லது கோதுமை கிடங்கா– சண்டிகர் சர்வதேச விமான நிலையம் ??? 2016, ஏப்ரல் 7, வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்…

அசிங்கப்பட்ட அமித்ஷா: மடக்கிய அஸ்ஸாம் பத்திரிக்கையாளர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து ராஜதந்திரங்களையும் பா.ஜ.க மேற்கொண்டு வருகின்றது. பா.ஜ.க, தேசியத் தலைவரும், சாணக்கியருமான அமித் ஷா, சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர்…

தேமுதிக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயற்குழு கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்: தீர்மானம் – 1…

அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார் ஜெயலலிதா : கருணாநிதி விமர்சனம்

திமுக தலைவர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ஜெயலலிதாவின் பிரச்சாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை 9-4-2016…

படிப்படியாக ஜெயலலிதாவின் மதுவிலக்கு நாடகம்: ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று சென்னையில் நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைக்…