புதிய பட்டதாரிகளுக்குக் குறைவான சம்பளம்- ஐ.டி நிறுவனங்கள் முடிவு
ஐதராபாத்: இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவைகள் நிறுவனங்கள், நுழைவு மட்டத்தில் அதிகமான மென்பொருள் பொறியாளர்களின் வரவைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு புதிய பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக்…