Category: இந்தியா

வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்! எஸ்.பி.ஐ. ஊழியர்கள் மகிழ்ச்சி!

டில்லி: ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி. இந்த திட்டத்திற்கு வங்கியின் நிர்வாகக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி,…

சாலையோரத்தில் கிடந்த ஜெயலலிதா கார்!

சித்தூர்: சித்தூர் அருகே கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் போலீசார் அந்த காரை கைப்பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சித்தூர்…

இலவச எரிவாயு சிலிண்டர் வேண்டுமா? ஆதார் அட்டை காட்டு- மத்தியஅரசு

டெல்லி- இலவச எரிவாயு சிலிண்டர் தேவை என்றால் கண்டிப்பாக ஆதார் அட்டை இருக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிய உணவு உள்பட மத்திய அரசின் 30க்கும்…

நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை

போபால்- மத்திய பிரதேசம் ரெயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில்…

தீவிரவாதி  அறையில் ஐஎஸ் கொடிகள்-போலீஸார் அதிர்ச்சி

லக்னோ- உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி கொல்லப்பட்ட இடத்தில் ஐஎஸ் தீவிரவாத கொடிகள் இருந்த தாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில்…

‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சரை சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

டில்லி, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை…

மகளிர் தின ஸ்பெஷல்: 2 விமானங்களை பெண்களே இயக்கி சாதனை!

பைலட் தீபாவுடன் (கருப்பு கோட் அணிந்திருப்பவர்) விமான பெண்கள் குழுவினர் சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்களை பெண்…

பொருளாதார நிபுணர்களை கேலி செய்வதா?- ஹார்வர்ட் மாணவர் மோடிக்குக் கண்டனம்

டெல்லி புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த , பொருளாதார நிபுணர்களை கிண்டல் செய்வது இந்தியாவை தனிமைப் படுத்திவிடும் என ஹார்வர்ட் பல்கலை கழக மாணவர் பிரதமர் மோடிக்கு…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மணிப்பூர், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 4ந்தேதி நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 22 தொகுதிகளில் இன்று…

உ.பி.: இன்று இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது!

லக்னோ, உ.பி.யில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டமன்ற…