Category: இந்தியா

கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்: ஆர் எஸ் எஸ் வலியுறுத்தல்

டில்லி, இந்தியத்தன்மையை முன்னிறுத்தும் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர் எஸ் எஸ் சார்பில் கல்வி…

எஸ்பிஐ வங்கியில் 27 ஆயிரம் பேருக்கு வேலை காலி?

டில்லி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 10% அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27 ஆயிரம் பேருக்கு…

வேலை செய்யாத ஊழியர்களுக்கு 5 கோடி சம்பளம்..! மேகாலயாவின் மெகா ஊழல்

ஷில்லாங், வேலை செய்யாத ஊழியர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக மேகாலய அரசு மீது மத்திய அணிக்கை குழு குற்றம்சாட்டி உள்ளது. நாடு முழுவதும் அதிக அளவில்…

18மணி நேர வேலை: உ.பி. முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு!

லக்னோ, உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அமோக வெற்றிபெற்ற நிலையில் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். உ.பி.முதல்வராக யோகி பொறுப்பேற்றதில் இருந்து பல…

சார்ஜர் எரிந்து செல்போன் நாசம்!! பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்

ஐதராபாத்: கோளாறு உள்ள சார்ஜரை விற்பனை செய்து செல்போன் சேதத்திற்கு காரணமான பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் அகமது…

கூட்டத்தை கலைக்க பெல்லட் துப்பாக்கி!! மாற்று வழி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காஷ்மீர் பல்லத்தாக்குகளில் கூட்டத்தினரை கலைக்க பெல்லட் துப்பாக்கிளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை வரும் 10ம் தேதி க்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர்…

அரசு நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை!!: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமீப காலமாக மத்திய அரசு தான்…

பழைய 96,500 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர கோரி, அனாதை உடன்பிறப்புகள் பிரதமருக்கு உருக்கமான கடிதம்!

டில்லி, தங்களிடம் உள்ள பழைய 96,500 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர கோரி, அனாதை உடன்பிறப்பு கள் பிரதமருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அதில், தங்களது பெற்றோர்கள் இறந்துவிட்டதால்,…

ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்வது தேசவிரோதம்!

கோலாப்பூர், ஒருசில ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது செய்வது தவறு. இதுபோல செய்பவர்கள் தேச விரோதிகள் என்றார் மத்திய அமைச்சர். மத்திய ஆயுஷ் மந்திரி…

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மத்தியஅரசு!

டில்லி, நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட பல…