கேரள எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி
திருவனந்தபுரம், கேரளா, மலப்புரம் தொகுதியில் நடைபெற்ற எம்.பி.க்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர்…