மே 14முதல் பெட்ரோல் பங்குகளுக்கு ‘ஞாயிறு’ வார விடுமுறை!
சென்னை, தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூட வேண்டும் என்று மத்திய அரசு…