Category: இந்தியா

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கேட்பது சட்டவிரோதம்!! உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: வருமான வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்பது சட்டவிரோதமாகும் என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கும்…

நாடு முழுவதும் பசு சரணாலயங்கள் – மத்திய அரசு துரிதநடவடிக்கை!

டில்லி, நாடு முழுவதும் பசு சரணாலயங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி.அகிர், புலிகளை…

குழந்தைகள் ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு கெடு!

டில்லி, ஆபாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு விதித்து உள்ளது. ஆபாச இணைய தளங்கள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில்,…

காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் 

டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

திருப்பதி அருகே டீக்கடையில் லாரி புகுந்தது! 15 பேர் பலி! 25க்கும் மேற்பட்டோர் காயம்!!

திருப்பதி, திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி அருகே எர்வாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த…

பாகுபலி-2: கன்னடர்கள் பிரச்சினை: நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார்!

சென்னை: பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு…

நாளை ஆஜராக டில்லி போலீசார் தினகரனுக்கு அதிடி உத்தரவு!

டில்லி, இரட்டை இலை வழக்கில், டில்லி போலீசார் முன் நாளையே ஆஜராக வேண்டும் என்று டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் அவகாசம் கேட்ட தினகரனின்…

ராகுல்மீது குற்றச்சாட்டு: டில்லி காங். மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

டில்லி, ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அகில இந்திய…

உத்தரவை மீறி ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

டில்லி, எற்கனவே அரசு பணிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், மத்திய அரசு அனைத்து விதமான பணிகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம்…

இரட்டை இலை: இரு அணிகளுக்கும் தேர்தல் கமிஷன் அவகாசம்

டில்லி: அதிமுக உடைந்ததை தொடர்ந்து இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் இரு…