Category: இந்தியா

ஏர் ஏசியாவின் சலுகை

ஏர் ஏசியா விமான நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக குறைந்த விலையில் விமான சேவையை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் பல, தொடர்ந்து சலுகை கட்டணங்களை அறிவித்து வருகின்றன.…

ஜனாதிபதி வேட்பாளர் மீது சிவசேனா அதிருப்தி

மும்பை: பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க சிவசேனா தயக்கம் காட்டி வருகிறது. ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை…

மண மேடையில் மணமகள் கைது: 10  பேரை மணம் செய்தவர்

திருவனந்தபுரம்: மணமேடையில் வைத்து மணப்பெண் கைது செய்யப்பட்டதும், அவர் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்ததும் கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்,…

ஜி.எஸ்.டி. விளம்பர தூதர் அமிதாப் பச்சன்

டெல்லி: ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தேசம், ஒரே வரி என்ற அடிப்படையை கொண்டு ஜி.எஸ்.டி. ஜூலை 1-ம்…

இந்திய விமானப் படையில் வீரர்கள் பற்றாகுறை!! தளபதி பகீர் தகவல்

டெல்லி: கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு பதில் 7 வீரர்கள் விளையாடுவது போல் இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ்.…

பசு பாதுகாப்புக்கு உதவ பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் செஸ் வரி!! சு.சாமி ஆலோசனை

மும்பை: நாட்டில் உள்ள அனைத்து பசு பாதுகாப்பு முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பெட்ரோலுக்கு ரூ.1 செஸ் வரி விதிக்க வேண்டும் என பாஜ மூத்த தலைவர்…

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..சுஷ்மா சுவராஜ் அப்செட்

டெல்லி: பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்தவற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மதியம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.…

விமானத்தில் பிறந்த குழந்தை: ஆயுள் முழுவதும் இலவச பயணம்!

சென்னை, நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஆயுள் முழுவதும் இலவச பயணம் செய்யலாம் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. சம்பவவத்தன்று சவூதி அரேபியாவின்…

திருப்பதி லட்டுவுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு!

டில்லி, திருப்பதி லட்டுவுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது லட்டு.…

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பு கடிதம் போலியானது! மத்தியஅரசு

டில்லி, நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வந்த தகவல் பொய்யானது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மோடி தலைமையிலான…