இந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது! கர்நாடக முதல்வர்
பெங்களூரு, மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அண்மையில் பெங்களூரில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து…