வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்றலாம்!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சம்மதம்
டில்லி: சர்வதேச சட்ட சங்கம் சார்பில் கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தொடங்கி வைத்தார். இதில், வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில்…