Category: இந்தியா

பிரிவினை வாதசக்திகள் நாட்டை ஆள்வதால் இந்தியாவின் மதிப்பு குறைந்தது! ராகுல்காந்திபேச்சு

rahul gandhi in US டில்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்பங்கேற்று…

போட்டி நாடாளுமன்ற கூட்டம்: இந்திய விவசாயிகள் குழு முடிவு!

ஈரோடு, டில்லியில் உள்ள இந்திய பாராளுமன்றத்துக்கு வெளியே போட்டி நாடாளுமன்ற கூட்டம் நடத்தி இந்திய விவசாயிகள் குழு முடிவு செய்துள்ளது. மோடி தலைமையிலான மத்தியஅரசு விவசாயிகளின் கோரிக்கைகளை…

உ.பி.: கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை! யோகி

லக்னோ, மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். உ.பி.யில் பாரதியஜனதா…

ரயில்வேஊழியர்களுக்கு 78 நாள்சம்பளம்போனஸ்!

டில்லி, பொதுத்துறை நிறுவனமான ரெ யில்வேஊழியர்களுக்கு 78 நாள்ஊதியத்தைபோனஸாகவழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது. நேற்று நடைபெற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான…

கஃபேகாபிடே:முன்னாள் முதல்வர் மருமகன்வீட்டில்ஐடிரெய்டு!

பெங்களூரு : கர்நாடகமுன்னாள்முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவின்மருமகன்சித்தார்த்தாவுக்குச்சொந்தமானஅலுவலகத்தில்வருமானவரித்துறையினர்இன்று அதிரடிசோதனைநடத்திவருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவிதாக கூறப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதியஜனதாவில் சேர்ந்துள்ள…

சென்டாக் முறைகேடு:புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குனர் வீட்டில் சிபிஐ ரெய்டு

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. இது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்…

இது புதுசு: மோடியை கிண்டலடிக்கும் ஜிமிக்கி கம்மல்

மலையாள நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளிவந்த ‘வெளிப்பாடின்றெ புஸ்தகம்’ என்ற திரைப்படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகள் பெரிய அளவில் தமிழகம் மற்றும் கேரளாவில் ஹிட்…

பலாத்கார சாமியார் சிறை வாழ்க்கைக்கு பழகி விட்டார் : சிறை அதிகாரி

பஞ்சகுலா, அரியானாவில் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைதண்டனை பெற்றுள்ள சாமியாரின் தினசரி வேலைகள் பற்றி சிறை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். தேரா சச்சா அமைப்பின் தலைவரான…

ஐஐடி மாணவர்களுக்கு புஷ்பக விமானம் பற்றி பாடம் : மத்திய அமைச்சர்

டில்லி ஐஐடி மாணவர்களுக்கு நமது புராணங்களில் உள்ள பல விஷயங்களைப் பற்றி பாடம் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கூறி உள்ளார். அகில…

தாமரை சின்னத்தை பகிர்ந்த சமையல்காரர் டிஸ்மிஸ் : பா ஜ க அமைச்சர் அதிரடி

டில்லி மத்திய அமைச்சர் தாமரை சின்னத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக தனது சமையல்காரரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் செயின்சிங் டியோரா. இவர் ராஜஸ்தானை சேர்ந்த…