டிடிவி ஆதரவு எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய துணைஜனாதிபதியிடம் மைத்ரேயன் மனு!
டில்லி: தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனாசமி மனு அளித்துள்ளனர்.…