Category: இந்தியா

பா ஜ க ஆளும் மத்தியப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

போபால் மத்திய பிரதேச மாநில சித்ரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது. பா ஜ க ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள சித்ரகூட் சட்டசபை தொகுதியில் உறுப்பினராக…

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரியில் தொடரும் சோதனை : காரணம் இது தானா?

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரி கடைகளில் 3 நாட்களாக 50 அதிகாரிகள் சோதனை நடத்தப்படுவதின் பின்னணி பற்றி சில செய்திகள் வந்துள்ளன புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில்…

இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்ட கேரள இந்துப் பெண் : உயர்நீதிமன்றத்தில் புகார்.

கண்ணூர் இந்துப் பெண் ஓருவர் தன்னை ஒரு இஸ்லாமியர் திருமணம் செய்து பாலியல் அடிமையாக விற்க முயன்றதாக உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம் பட்டினம் திட்டாவை…

70 வயது முதியோருக்கு வீடு தேடி வரும் வங்கி சேவை

மும்பை : 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடி சென்று வங்கி சேவைகளை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ்…

கர்நாடகா: திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் 3 பாஜக எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட பாஜக கடும் எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த…

குஜராத்தில் யஸ்வந்த் சின்ஹா 3 நாள் சுற்றுப் பயணம்!!பா.ஜ.க. அதிர்ச்சி

டில்லி: காங்கிரஸ் ஆதரவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்ஷகி பச்சாவ் அண்டோலன் என்ற ஜனநாயகத்தை காக்கும் அமைப்பு அழைத்ததின் பேரில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக…

மத்திய அமைச்சக இணையதளத்தில் வெளிநாட்டு சாலை புகைப்படங்கள்!!

டில்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக இணையதளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா சாலைகளை அமைச்சகம் பயன்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் 5.4 மில்லியன் கிலோமீட்டர்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மூத்த வக்கீல் ஆவேச மோதல்!!

டில்லி: எம்.சி.ஐ. என்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பெரிய அளவில் ஊழல் நடந்தது அம்பலமானது. இதில் ஒடிசா மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக…

கப்பர் சிங் வரி என்ற ஜிஎஸ்டி.யை அமல்படுத்த விடமாட்டோம்!! ராகுல்காந்தி

டில்லி: கப்பர் சிங் வரியை சுமத்தவிட மாட்டோம் என்று ஜி.எஸ்.டி.யை ‘கப்பர் சிங் வரி’ என்று ராகுல் காந்தி வர்ணித்து இருக்கிறார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி…

மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நன்றி தெரிவித்து கமல் டுவிட்!

கொல்கத்தா, சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற கொல்கொத்தா சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அங்கு, மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக…