Category: இந்தியா

துப்பாக்கிச்சூடு – பலி! மீண்டும் எல்லையில் பதட்டம்!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநில்ததில் இன்றும் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்‍குதலில் இரு பயங்கரவாதிகள் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரில், உரி ராணுவ…

அரசே மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள்! மேதா பட்கர்

சென்னை: அரசே வருமானத்துக்காக மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக பிரபல சமுக சேவகி மேதா பட்கடர் கூறியுள்ளார். மது போதைக்கு எதிரான தேசிய பயணத்தை…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-18 செயற்கைக்‍கோள்

பிரெஞ்ச் கயானா: சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் பல நவீன வசதிகளை மேம்படுத்த உதவும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்‍கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இருந்து இன்று…

மகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதும் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய ஷமி

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிய்ல் இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர் முகமது ஷமி.…

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லை விரைவில் சீல் வைக்கப்படுகிறது

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லையை விரைவில் சீல்வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத்,…

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…

ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பும் 50 பேர்! சைபர் கிரைம் கண்காணிப்பு!

சென்னை: முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்போலோ…

காவிரி பாசன பகுதிகள்: ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!

டில்லி: காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர்…

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து பேசாதீர்கள்: அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து அதிகாரபூர்வமாக பேச வேண்டியவர்கள் மட்டுமே பேச வேண்டும். அனைவரும் ஆளாளுக்கு பேசி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்…

ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டு விழா!

லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…