பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவோம்!: காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்
அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 84-வது…