Category: இந்தியா

இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர்…. 16மசோதா தாக்கல் செய்ய திட்டம்!

டெல்லி: நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா உள்பட 16மசோதா தாக்கல் செய்ய மத்திய…

கடும் குளிரால் டெல்லியில் 56 நாட்களில் 474 பேர் மரணம்

டெல்லி தற்போது டெல்லியில் கடும் குளிர் உள்ளதால் இங்கு 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக உள்ளது.…

இன்று  நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நாளை பட்ஜெட் தாக்கல்

டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த…

பஞ்சாப் முதல்வரின் டெல்லி இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

டெல்லி டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வருகிற 5-ந்தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால்…

இனி மகாகும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள்  கிடையாது : யோகி உத்தரவு

பிரயாக்ராஜ் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா…

இன்று காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று…

திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி நியூஸ் 18 ஒளிபரப்பிய செய்திக்கு தடை…

“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி…

அரசு வழக்கறிஞர்களை தகுதி அடிப்படையில் மட்டும்தான் நியமிக்க வேண்டும்! மாநிலஅரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு….

டெல்லி: மாநில அரசுகள், அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை தகுதியின் அடிப்படை மட்டுமே நியமிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், அரசியல் சார்ந்த பரிசீலனை அடிப்படையில்,…

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு அழைப்பு…

கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்!

டெல்லி: கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தஇயக்கம், உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த…