Category: இந்தியா

சென்னை ஐஐடியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி! ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்…

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இந்த கண்காட்சி வரும் 28ந்தேதி தொடங்க உள்ளதாகவும் ஐஐடி இயக்குனர்…

ரயில் ஓட்டுனர்கள் இளநீர் குடிக்க தடை

டெல்லி ரயில் ஓட்டுநர்கள் இளநீர் குடிக்க ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் பிறப்பித்துள்ள உத்தரவில் ”ரயில் ஓட்டுநர்கள் மது அருந்தி…

சித்தராமையா நில மோசடி வழக்கில் குற்றமற்றவர் : லோக்  ஆயுக்தா காவலர்கள் 

பெங்களூரு லோக் ஆயுக்தா காவலர்கள் சித்தராமையா நில மோசடி வழக்கில் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு…

பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு : ராகுல் காந்தி

பச்ராவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2…

நேற்று சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில்…

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் : ராகுல் காந்தி பேச்சு

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார். ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த…

கூகிள் நிறுவனம் பெங்களூரில் ‘அனந்தா’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான புதிய வளாகத்தைத் திறந்துள்ளது…

கூகிள் நிறுவனம் பெங்களூருவில் தனது நான்காவது அலுவலகத்தை நேற்று திறந்துள்ளது. கிழக்கு பெங்களூருவின் மகாதேவபுராவில் அமைந்துள்ள இந்த புதிய வளாகம் தோராயமாக 1.6 மில்லியன் சதுர அடி…

மாநிலத்தின் 4வது பெண் முதல்வர்: டெல்லி முதல்வராக ஏற்றார் ரேகா குப்தா!

டெல்லி: டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று மாநில முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர்…

மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோ எடுத்து விற்பனை! மெட்டா உதவியை நாடியது உ.பி. போலீஸ்

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோகள் எடுத்து, அதை விற்பனை செய்வதாக சிலர் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான…

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும், இந்தியாவில் நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில்…