நீரிழிவு மற்றும் கிருமிகளுக்கான 145 மருந்துகள்.தரமற்றவை : மத்திய அரசு
டெல்லி நீரிழிவு மற்றும் கிருமி தொற்றுகளுக்கன 145 மருந்துகள் தரமற்ற்வை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய…