பிரதமர் மோடிக்கு பார்படாஸின் மிக உயர்ந்த விருது வழங்கல் – இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு…
டெல்லி: பிரதமர் மோடிக்கு, பார்படாஸின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதை பிரதமர் மோடி 1.4 பில்லியன் இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்து உள்ளார். கொரோனா…