Category: இந்தியா

ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி

சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண்…

ஹத்ராஸில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவமனையில் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ஹத்ராஸில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச…

அடல் சுரங்கப்பாதை: 24 மணி நேரத்திற்குள் மூன்று விபத்து

மணாலி: சுரங்கபாதையில் செல்பி எடுத்த சம்பவம் உள்ளிட்ட மூன்று விபத்துக்கள் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை ஹிமாச்சல்…

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுங்கள்- பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

பஞ்சாப்: ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய மசோதாவை…

கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதைப்பற்றி…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சக செயலாளர் ராஜேஷ்…

நாளை இரவு பூமியின் பாதையைக் கடக்க உள்ள சிறு கோள் : நாசா

வாஷிங்டன் நாளை இரவு பூமியின் பாதையை பூமிக்கு 23.80 லட்சம் மைல்கள் தூரத்தில் ஒரு சிறு கோள் கடக்கும் என நாசா அறிவித்துள்ளது. ஆஸ்டிராய்ட் என ஆங்கிலத்தில்…

ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…

கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று: 25 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…

பீகார் சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளில் போட்டி, பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கீடு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம்…