ஹத்ராஸ் இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனம்: பிரியங்கா
புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்தில், பலியான இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனமானது என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித்…