Category: இந்தியா

பீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா!

பாட்னா: பீகார் சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா. இன்றைய பீகார் சட்டசபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சபாநாயகராக…

ராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு?

ராஞ்சி: தற்போது சிறையிலிருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களை அலை‍பேசி மூலம் தொடர்புகொண்டு, அவர்களை தனது அணிக்கு…

ஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டி உள்ளது. ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரங்கள்…

திருமணத்திற்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை – உ.பி. பாரதீய ஜனதா அரசு அவசர சட்டம்!

லக்னோ: திருமணத்தின் பொருட்டு மதம் மாற்றம் செய்தால், அதற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உத்திரப்பிரதேசத்தின் பா.ஜ. அரசு.…

ரூ.25 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டிய முன்னாள் முதல்வர்…

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் பலகோடி மதிப்பிலான சொகுசு பங்களா, ரூ.25 கோடி மதிப்பிலான அரசு நிலத்தைஆக்கிரமிதது கட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.…

ஜிஎஸ்டி ரத்து, மின்சார சலுகை: திரையுலகினருக்கு சலுகைகளை அள்ளி வீசிய தெலுங்கானா முதல்வர்…

ஐதராபாத்: ரூ.10 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாகவும், கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளுக்கு குறைந்தபட்ச மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும் தெலுங்கானா…

திருப்பதி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் போட்டி?

ஐதராபாத் : ஆந்திராவில் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வரும் பிரபல நடிகர் பவன் கல்யாண், திடீரென டெல்லி சென்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும்…

தருண் கோகாய் என்னை சொந்த மகனை போல நடத்தினார்: நேரில் அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி வேதனை

கவுகாத்தி: மறைந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல் நாளை (26ந்தேதி தகனம்) செய்யப்பட உள்ளது. முன்னதாக இன்று அங்கு சென்று அவரது உடலுக்கு…

அகமது படேல் மரணம்: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் சேதமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் படேல் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு…

ஐதராபாத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பா.ஜ.க. தலைவர் சர்ச்சை கருத்து..

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை யொட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…