Category: இந்தியா

என் ஆர் ஐ களுக்குத் தபால் ஓட்டு அளிக்கும் தேர்தல் ஆணையம் : புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை என்ன? : ஆர்வலர் கேள்வி

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்க உள்ள தேர்தல் ஆணையம் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்…

உள்நாட்டு பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை! ஏர் இந்தியா அறிவிப்பு!

மும்பை: மூத்த குடிமக்களின் உள்நாட்டு விமான பயணத்தில், 50 சதவிகித கட்டணச்சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏழுமாதங்களுக்கு மேல் விமான…

இந்தியா : பெட்ரோல் விலையில் 63% மத்திய மாநில விற்பனை வரி

டில்லி இந்தியாவில் பெட்ரோலின் விலையில் 63% வரை மத்திய மாநில அரசுகளுக்கு விற்பனை வரியாக உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி மாற்றிக்…

டெல்லியில் 23-வது நாளாக தொடரும் போராட்டம்: இதுவரை 20 விவசாயிகள் இறந்துள்ளதாக தகவல்…

டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 23-வது நாளாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளில், குளும் குளிர் காரணமான இதுவரை 20 விவசாயிகள் இறந்துள்ளதாக…

அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல்

அயோத்தி: அயோத்தியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல், அடுத்த மாதம் 26-ந்தேதி நாட்டப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.…

கடும் குளிரில் முடங்கிப் போன காஷ்மீர் மக்கள் வாழ்க்கை

ஸ்ரீநகர் இதுவரை காணாதா அளவுக்குக் காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வருடம் குளிர் காலம் நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதனால் எப்போதும்…

உத்தரப்பிரதேச மருத்துவர் கஃபீல்கான் விடுதலையை எதிர்த்த உ பி அரசு மனு தள்ளுபடி

டில்லி அலகாபாத் நீதிமன்றம் மருத்துவர் கஃபீல்கான் விடுதலை செய்ததை எதிர்த்து உ பி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோரக்பூர் மருத்துவக் கல்லூரி…

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது. சதீஸ்…

டில்லி சட்டப்பேரவையில் வேளான் சட்ட நகல்களை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்துள்ளார். பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது., டில்லியில்…

ரயில்களில் சைட் லோயர் பெர்த் அமைப்பில் மாற்றம் : பயணிகள் மகிழ்ச்சி

டில்லி படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை…