Category: இந்தியா

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாம் தொற்றாய்வு நடத்தும் ஐ சி எம் ஆர்

புனே கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் தொற்றாய்வு சுகாதார ஊழியர்களிடையே நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால்…

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் ஈடுபடுகிறார் பிரதமர் மோடி: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் 3…

நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில் ரூ.4,600 கோடி மட்டுமே வருவாய்: ரயில்வே வாரியம் தகவல்

டெல்லி: கொரோனா காரணமாக நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில் 4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய…

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…

நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்

ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர்…

குடியரசு தின ஒத்திகைக்காக டெல்லி வந்த 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு…

கொரோனா: தினசரி உயிரிழப்பு 300-க்கும் கீழ் குறைந்தது

புதுடெல்லி: கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 300-க்கும் கீழ் குறைந்ததுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு…

இந்தியாவில் கால் பதித்ததா, புதிய கொரோனா வைரஸ்?

மீரட்: லண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற…

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில்…

சபரிமலையில் மண்டல காலம் நிறைவு

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல…