வேளாண் சட்டம் – விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்குகள்: வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்…
டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக…