Category: இந்தியா

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல் நலக்குறைவால் மரணம்..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 48. அம்மாநிலத்தின் வல்லபாநகரின் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷக்தாவத்.…

26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் போராட்டம் தொடர்பாக தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு… போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தல்

டில்லி: டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு தடை கேட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் வழக்கை…

ஜனவரி 30 தியாகிகள் தினம்: 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறைந்த தேசத்தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.…

57வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசு, விவசாயிகள் இடையே இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை…

டெல்லி: மத்தியஅரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது.…

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: பாராளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை அகற்றம்…

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை பத்திரமாக அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.…

“மாவோயிஸ்டுகளை விட பா.ஜ.க.வினர் ஆபத்தானவர்கள்” மம்தா பானர்ஜி ஆவேசம்…

மே.வங்க மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி…

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில்…

பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…

வரி மோசடி: ‘ஏசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு, கோவை காருண்யா உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு…

சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ந்தேதி ”பராக்கிரம் திவாஸ்” என கொண்டாடப்படும்! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவாஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார…