Category: இந்தியா

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த தமிழக அரசியல் கட்சிகள்… மிரண்டுபோன பா.ஜ.க.

அரசியல் விளம்பரம் செய்பவர்கள் குறித்த வெளிப்படை கொள்கையை 2018 ம் ஆண்டு முதல் கடைபிடித்து வரும் கூகுள் நிறுவனம், இணையத்தில் செலவு செய்யும் கட்சிகளின் விவரங்களை உடனுக்குடன்…

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு – அடுத்தவாரம் விசாரிக்கவுள்ள உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முக்கியமான…

ஏப்ரல் 30ம் தேதி வரை டெல்லியில் இரவுநேர ஊரடங்கு!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், கொரோனா இரண்டாவது அலையை ஒட்டி, இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசுடன்…

 7.11 மணி நிலவரம் : தமிழகத்தில் 65.11% – அசாம் 82.29% – கேரளா 70.04% வாக்குப்பதிவு

சென்னை இன்றைய சட்டப்பேரவை தேர்தலில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பில் மாநில வாரி வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக…

மாலை 6 மணி வாக்குப்பதிவு நிலவரம்: அசாம் 78.94%, மேற்கு வங்கத்தில் 77.68% கேரளாவில் 69.94% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாமில் மாலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 78.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல் காந்தி

கேரளா: விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில்,…

18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடிதம்

டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ வலியுறுத்தி உள்ளது. இது குறித்து…

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அதிகம்…

மாலை 4 மணி வாக்குப்பதிவு நிலவரம்: அசாம் 68.31%, மேற்கு வங்கத்தில் 68.04%, கேரளாவில் 58.66% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாமில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 68.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

அசாமில் கள்ள ஒட்டு போட்டப்பட்டது கண்டுபிடிப்பு; 6 பேர் இடை நீக்கம்

குவஹாத்தி: அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஒட்டு போடப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி…