மேற்கு வங்க தேர்தல் : வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கிராமமக்கள் புகார்
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது சிட்டல்குச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோர்பட்கி கிராமத்தில் கடந்த 10 ம் தேதி நடந்த…