Category: இந்தியா

ஐபி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் உதவுவது இல்லை! உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு…

டெல்லி: ஐபி, சிபிஐ போன்ற தன்னாட்சி பெற்ற புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் உதவுவது இல்லை உச்சநீதிமன்றம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: ஒலிம்பிக்கில் தோற்றாலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்த இந்திய ஆடவர் தடகள அணி

டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய அணி தோற்றாலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரையும் மாற்றலாமே? குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காட்டம்…

காந்திநகர்: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேல்ரத்னா விருதின் பெயரிருந்து ராஜீவ்காந்தி பெயர் மாற்றப்பட்டுள்ளதை கண்டித்துள்ள குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா. குஜராத்தில் உள்ள நரேந்திர…

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்டு 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார். கொரோனா 2வது அலை கட்டுக்குள்…

‘கேல்ரத்னா’ விருதில் இருந்து ராஜீவ் பெயரை நீக்கிய பிரதமர் மோடி! காங்கிரசார் கடும் கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசு சார்பில் சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த விருதில் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி…

‘ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4 சதவிகிதமாக தொடரும்’! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

டெல்லி: ‘ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4 சதவிகிதமாக தொடரும்’ என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன்…

மணல் லாரி ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவித்த மீராபாய் சானு

மணிப்பூர் தலைநகர் இம்பால் நகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பளுதூக்கும்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: மல்யுத்த போட்டிகளில் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்; சீமா பிஸ்லா தோல்வி

டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில், ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த்தில் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்தார். மகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா…

சபர்மதி ஆசிரமத்தை பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றி காந்தியை இன்னொரு முறை படுகொலை செய்யாதீர்கள்

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிஸ்னிலேண்ட் போன்று பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றி காந்தியை இன்னொரு முறை படுகொலை செய்யாதீர்கள் என்று காந்தியவாதிகள் கோரிக்கைவைத்துள்ளனர். டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா…

டோக்கியோ ஒலிம்பிக்2020: இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!!

டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை நடைபெற்ற ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது. இந்தியாவும் மேலும் ஒரு…