சாம்ராட் பிருத்விராஜ் படத்துக்கு வரி விலக்கு அளித்த 3 பாஜக ஆளும் மாநிலங்கள்
மும்பை பாஜக ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில்…