Category: ஆன்மிகம்

வேத பாடத்தில் தேர்ச்சி பெற்ற மிக இளைய மாணவருக்குப் பிரதமர் பாராட்டு

டில்லி வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத…

நெல்லை சங்கிலி பூதத்தார் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…

மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலை நிறுவ திட்டம்: இந்து முன்னணி விளக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி நிறுவ உள்ளதாக இந்நிகழ்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள பக்தவத்சலம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

திருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…

இன்று ‘கிருஷ்ண ஜெயந்தி’: பூஜை செய்ய நல்ல நேரம் விவரம்

மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்ஆவணித் திருவிழா திருச்செந்தூர்…

சபரிமலைக்கு இருமுடி கட்ட வந்த கேரள இடதுசாரி தலைவரின் மகன்: மனமுருகி வேண்டுதல்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் பினோய் கொடியேரி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் மேற்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி

பந்தள அரண்மனையை சேர்ந்த வாரிசுகள் இருவர் நாளை நடைபெறும் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்திகளை தேர்வு செய்ய உள்ளனர். சபரிமலையில் ஒவ்வொரு வருடமும் மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது…

இன்று ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சுபிட்சம் பெறுங்கள்…

இன்று ஆடி அம்மாவாசை. மூதாதையார்களுக்கு பிடித்த நாளான இன்று, அவர்கள் நினைவைப் போற்றும் வகையில், அவர்களுக்கு திதி கொடுத்து, அவர்களின் ஆசிகள் பெற்று வாழ்வில் சுபிட்சத்தை பெறுங்கள்……

இன்றும் நாளையும் ஆடிக்கிருத்திகை! முருகனை வழிபடுங்கள்

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை இன்று மாலை முதல் நாளை வரை இருப்பதால், இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. கிருத்திகைத் தினத்தன்று முருகனை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுங்கள்…. ஞானத்தின்…