Category: ஆன்மிகம்

 வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்க எவ்வகை சத்தங்கள் இருக்க வேண்டும்?.

வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்க எவ்வகை சத்தங்கள் இருக்க வேண்டும்?. நம் முன்னோர்கள் நமக்கு வழி வகுத்துச் சென்ற சில விஷயங்கள் உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்…

திருப்பாவை பாடல் 23

திருப்பாவை பாடல் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே…

பிஜ்லி மஹாதேவ் கோயில்

பிஜ்லி மஹாதேவ் கோயில் இமாசலத்தில் உள்ள பிஜ்லி மகாதேவ் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சிவலிங்கத்தை மின்னல் தாக்குகிறது. குலு பள்ளத்தாக்கின் புனித மடியில், சிவபெருமானின் வற்றாத இருப்பு…

திருப்பாவை பாடல் 22

திருப்பாவை பாடல் 22 அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே…

‘தைப்பூசம்’ திருநாள் இனி அரசு பொது விடுமுறை… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தைப்பூசம் விழாவை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 28ந் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தைப்பூசத்தன்று…

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்!                                              

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்! காலபைரவரை ஒவ்வொரு அஷ்டமியிலும் வணங்கி வழிபடுவது நிறையவே விசேஷம். பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத்…

திருப்பாவை பாடல் 21

திருப்பாவை பாடல் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற…

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம்.

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம். நம் இனிய ஈசன், இத்தலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தலையில்…

திருப்பாவை பாடல் 20

திருப்பாவை பாடல் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச்…

சயன கோலத்தில் ஸ்ரீராமர்!

சயன கோலத்தில் ஸ்ரீராமர்! ராமபிரான் எப்போதுமே, கோயில்களில் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால் கடலூருக்கு அருகில் உள்ள கோயிலில் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான்.…